மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகநாதி நடராசா
வயது 6216 பிப்ரவரி, 1954 – 18 மே, 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- மல்லாவி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி அனிச்சியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதி நடராசா அவர்கள் 18-05-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லம்மா(மாணிக்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,
நவநீதன்(கோபி- ஐயன்குளம் பிரதேச வைத்தியசாலை), நவதர்சினி(தர்ஷி- சுவிஸ்), சுதர்சன்(சுதன்- மல்லாவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சபாலிங்கம்(இந்தியா), காலஞ்சென்ற சிவலிங்கம், சுந்திரலிங்கம்(சாவகச்சேரி), விஜயலட்சுமி(வட்டக்கச்சி), விஜயராணி(வேலணை), தங்கமணி(நெடுந்தீவு), சரஸ்வதி(ஊர்காவற்துறை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலரூபன்(ரூபன் -லண்டன்), சசித்திரா(சசி- மல்லாவி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனபாலசிங்கம், மருதநாயகம், புஸ்பநாதன், ராணி, மதனராஜா, இலட்சுமி, தெய்வானை, இராஜேஸ்வரன்(ஓய்வுநிலை உத்தியோகத்தர் கால்நடை அபிவிருத்தி திணைக்களம்), கனகம்மா, அன்னலட்சுமி, ஈஸ்வரி, ரவீந்திரன்(கிராமசேவகர்- மல்லாவி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி :
இல- 49,
2ம் பகுதி,
அனிச்சியங்குளம்,
மல்லாவி,
முல்லைத்தீவு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

