மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகபூசணி அம்மாள் மாணிக்கவாசகர்
வயது 7622 மார்ச், 1942 – 9 நவம்பர், 2018
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- நவக்கிரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நவக்கிரி நிலாவரைசந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகபூசணி அம்மாள் மாணிக்கவாசகர் அவர்கள் 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,
இராகுலன் அவர்களின் அன்புத் தாயாரும்,
பராசக்தி, முத்தம்மா, நடேசலிங்கம்(பழனி), குமரகுருபரன்(குரு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தியாகராஜா, இராஜரட்ணம், அலங்காரம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் நிலாவரை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

