ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

நாகர் தர்மலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகர் தர்மலிங்கம்

முன்னாள் கட்டிட ஒப்பந்தகாரர்

வயது 7726 ஆகஸ்ட், 1938 – 9 நவம்பர், 2015

பிறந்த இடம்
தெல்லிப்பழை
வாழ்ந்த இடம்
தோணிக்கல்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தெல்லிப்பழை கட்டுவன் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகர் தர்மலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகர் முத்து தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசமலர்(இராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

கருனேந்திரன்(தயன்- பிரான்ஸ்), மதன சுரேந்திரன்(மொறின்- பிரான்ஸ்), நகுலேந்திரன்(முரளி- லண்டன்), விமலபட்சலா(வட்சலா), விஜேந்திரன்(ரூபன்), மோகனசுரேந்திரன்(கிருபன்), சற்சொறுபவதி(சொறுபா-லண்டன்), சுகுனேந்திரன்(சுகுணன்- இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கோவிந்து, கதிரேசு(முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர், ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்), பூமணி, பரமேஸ்வரி, மற்றும் தவமணி(இந்தியா), பூங்கிளி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பொன்னையா, இராசா, தர்மலிங்கம், காலஞ்சென்றவர்களான அழகம்மா, இராசமணி, மற்றும் தம்பிதுரை(பிரான்ஸ்), சிங்காரம்மா, மகேஸ்வரி, காலஞ்சென்ற பொன்னையா, சிவலிங்கம், காலஞ்சென்றவர்களான மாணிக்கம்(ஆசிரியர்- ஈழநாடு பத்திரிகை), மகேந்திரம்(மகேந்திரா பெயின் ரிங்வேக்ஸ்- அச்சுவேலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அமிர்தாஞ்சலி(அஞ்சலா- பிரான்ஸ்), சுகந்தினி(பிரான்ஸ்), விஜிதா(விஜி-லண்டன்), நற்குணம், ஜெனிற்றா, பத்மசிறி, மதியழகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாருஜன், மதனாஸ், அனேக்‌ஷன், கிருத்திகா, நிதுஜன், நிஷாளினி, நிஷான், சிஷானி, கிஷானுஜயா, கபின்ஷன், அனுஷகா, யஸ்வினிகா ஆகியோரின் பாசப் பேரனும் ஆவார்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியையும், மதிய போசனமும் 09-12-2015 புதன்கிழமை அன்று 67/01, பொதுக்கிணறு வீதி, வவுனியா என்னும் முகவரியிலும் மற்றும் லண்டன் Flat 2, Fontaine House, 196 Hoe Street E17 46F, Walthamstow, Uk என்னும் முகவரியிலும் நடைபெறும்.

எம் உயிரோடு உயிராக கலந்து
எம் பாசத்துக்குரிய அப்பாவே
எம்மையெல்லாம் அன்போடு
அரவணைப்போடும் வளர்த்தாயே
இன்று எம்மை எல்லாம் கண்ணீரில்
தவிக்கவிட்டு நெடுந்தூரம் சென்றாயே

என்றுமே எங்களுக்கு வழிகாட்டியாய்
நின்று எம்மையெல்லாம் காத்து நின்றாயே
நீங்கள் காட்டிய வழிக்காட்டலும் அன்பும்
அரவணைப்பும் என்றும் எம்முடன் வாழும்
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் மாறாது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 25 அக்டோபர், 20161ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.