ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு16 நவம்பர், 1968
இறப்பு12 ஜனவரி, 2019
நாகராசா பாஸ்கர் அவர்களின் படம்

நாகராசா பாஸ்கர்

வயது 50

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
அரியாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலை வைரவர் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா பாஸ்கர் அவர்கள் 12-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகராசா, இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலா(இராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன், றஜீதா, தனுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஸ்ரீதரன், ஸ்ரீகாந்தன், ஸ்ரீறஞ்சன், ஸ்ரீகரன், லதா, கவிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிதர்சனி, அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இராசேந்திரம், சின்னராசா, குஞ்சுராசா, குட்டி, சிக்கி, சுசீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தக்சின், துஷாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 4:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.