1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகரட்ணம் கோணேஸ்வரி
வயது 8122 ஏப்ரல், 1928 – 27 ஜூலை, 2009
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 11ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்குடுதீவு 11ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பி்டமாகவும் கொண்ட நாகரட்ணம் கோணேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா..! அன்பு நிறைந்த பேரொளியாய்
இன்சொல்பேசி அன்புடன்
எமை பேணிக்காத்த உங்கள்
அழகு முகம் தெரியுதம்மா நித்தம்
உங்கள் புன்னகை எம் நினைவுகளோடு.
ஆயிரம் உறவுகள் இருந்தும் என்ன
அம்மா எம்மை பிரிந்து சென்றீரோ!
அம்மா மறைவு நேற்று போல்
உள்ளதம்மா! ஓராண்டு என்ன
ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகளை எம்
இதயத்தில் சுமந்து நிற்போம்.
அம்மா கருணை நிறைந்த
உங்கள் கருவறையில்
கனிகளாக கனிந்த நாங்கள்
உங்களை காலமெல்லாம்
கடவுளாக பூஜிப்போம் அம்மா!
— உங்கள் பிரிவுத்துயரில் கலங்கும் உங்கள் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், பெறாமக்கள், மைத்துனர்கள், மைத்துனியர் மற்றும் உறவினர், நண்பர்கள்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

