மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகராஜா பாலசுப்பிரமணியம்
ஓய்வுநிலை உப முகாமையாளர்(Sub Manager), இலங்கை வங்கி
வயது 6512 ஆகஸ்ட், 1952 – 8 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- காரைநகர், Allaipiddy, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் மாப்பாணவூரி, அல்லைப்பிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகராஜா, கமலாவதி தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், அல்லைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற மார்க்கண்டு, சிவயோகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோகரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கபிலன், கஜானன், அகிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலகிருஷ்ணன்(ஜெர்மனி), நாகேஸ்வரி(சறோ- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவபாலன், சாந்தினி, மகேந்திரன், மனோராணி, இராஜகுலன், பிரேமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரவணன், காலஞ்சென்ற சுமந்திரன், அருண்குலன், அனோஷ்குலன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
துவாரகா, ஜனகா, அனுரன், கீர்த்தன், சுரேஷ்பாபு, பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

