1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகராஜா ஜெய்கரன்
உரிமையாளர்- Naga Bore Wells
வயது 4115 ஜனவரி, 1978 – 3 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- Chankanai
- வாழ்ந்த இடம்
- பண்டாரிக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை முருகமூர்த்தி வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகராஜா ஜெய்கரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவு நாளில்
நினைவுகளில் நீந்தி கண்ணீர் பூ தூவுகின்றோம்
என்னுயிரே! ஏன் இந்த சுமை தந்தீர்?
என் உயிர் உள்ளவரை சோகத்தை....
ஏன் சுமக்கவைத்து விடைபெற்றீர்!
எத்தனை கதைகள்.. எத்தனை வசனங்கள்..
எல்லாம் நான் கேட்டும்- என்னுயிரே!
நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உன்
நினைவுகளை சுமந்தபடி....
ஓராண்டு வந்தாலும்,
நூறாண்டு சென்றாலும்
உங்கள் பிரிவால் துயரில் மிதக்கும்
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

