மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகராசா கணபதி
முன்னாள் CTB Bus Driver
வயது 7430 ஜூலை, 1946 – 25 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகராசா கணபதி அவர்கள் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி, தயானி, றஞ்சித், ஷாமினி, ஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதாசிவம், நடராசா, தம்பியையா, தம்பிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிறைமொழி, பாஸ்கரன், றிச்சாட், சுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவரத்தினம்(இலங்கை), ரங்கீஸ்வரன்(New York) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தினேஷ், நரேன், அகிலன், அபிநயா, அதிசயா, ஒவியா, வசியா, ஐவன், சாதனா, றிகானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

