மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகராஜா இராஜசுந்தரம்
வயது 6528 பிப்ரவரி, 1951 – 9 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- Mullheim
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கு மணியர்பதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Mullheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா இராஜசுந்தரம் அவர்கள் 09-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராஜசுந்தரம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா செல்லம்மா(சுழிபுரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்திமணி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரஞ்சன்(ஜெர்மனி/ சுவிஸ்), வினோத்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜலக்சுமி(இலங்கை), சிவானந்தம்(நெதர்லாந்து), சாந்தகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிக்கோலின்(ஜேர்மனி), கோபிநாத்(இலங்கை), உமாநாத்(இலங்கை), சண்முகாசினி(இலங்கை), பிரகாசினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சண்முகமூர்த்தி(இலங்கை), கிருபாநிதி(நெதர்லாந்து), வனஜா(ஜேர்மனி), காலஞ்சென்ற சிவதாசன்(சிங்கபூர்), சிவநேசன்(இலங்கை), சிவஞானவதி(இலங்கை), சிவயோகவதி(இங்கிலாந்து), சறோஜினிதேவி(இலங்கை), மனோகரன்(இங்கிலாந்து), வீமதேவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அலன்(ஜெர்மனி), அஞ்சலோ(ஜெர்மனி), சங்கீதா(ஜெர்மனி), செந்தூரன்(நெதர்லாந்து), தோமா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நிலேய்னா(ஜெர்மனி) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

