ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு15 ஜூன், 1932
இறப்பு20 மே, 2022
நாகராசா தனலெட்சுமி அவர்களின் படம்

நாகராசா தனலெட்சுமி

வயது 89

பிறந்த இடம்
Kuala Lumpur
வாழ்ந்த இடம்
Kuala Lumpur, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Brampton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா Toronto, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா தனலெட்சுமி அவர்கள் 20-05-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு வேலுப்பிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற V.K நாகராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நாகலெட்சுமி(ராணி), நவலெட்சுமி(நவம்), ஸ்ரீஸ்கந்தராசா(ராசன்), ஸ்ரீதனராசா(ஸ்ரீ), தவமலர்(மலர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கனகலிங்கம், ஸ்ரீதிருமகன், சுகந்தி, சிவானந்தி, உலகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற V.K பாலசிங்கம், V.K பரஞ்சோதி(அதிபர்- கனடா), Dr. V.K ஆனந்தமூர்த்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு அண்ணியம்மாவும்,

உலகநாயகி, மங்களாம்பாள்(ஆசிரியை), காலஞ்சென்ற ஜானகிதேவி ஆகியோரின் பாசமிகு சகலியும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா பரிபூரணம் தம்பதிகளின் அன்பு பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான சிவசங்கரன், சாம்பசிவம், நாராயணன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, மாரிமுத்து மற்றும் திருநாவுக்கரசு மாமணி, காலஞ்சென்ற சாம்பசிவம், சிவசோதி, காலஞ்சென்றவர்களான சிவசாமி புவனேஸ்வரி, பேரம்பலம் மீனாட்சி ஆகியோரின் சம்மந்தியும்,

சசீபன்- உஸிகா, சஜீதன் - மதுரா, சகீஸன் - ஜஸிகலா, சுஜீபன், ஆரணி, சங்கீர்த்தன், கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

சயோதன், அருண்யா, சாகித்தியன், சபரீசன், சீனுசன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

அஜன், ஆதி, ஸிவானி, ஜெய்டன், றியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 21 ஜூன், 2022நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.