மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகராஜா தனபூபதி
வயது 773 ஜனவரி, 1940 – 28 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- ஊரெழு
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா தனபூபதி அவர்கள் 28-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்.
காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
நவநீதன் அவர்களின் அன்புத் தாயாரும்,
சசிதேவி அவர்களின் அன்பு மாமியாரும்,
அஷ்விதா, யதூரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2017 வியாழக்கிழைமை அன்று மு.ப 10:00 மணியளவில் வவுனியா நெளுக்குளத்தில் உள்ள P.Yogasingham, 29 Children's School Lane இல் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

