ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகராசா விமலேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகராசா விமலேஸ்வரி

ஓய்வுநிலை ஆசிரியை- யாழ். மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலயம்

வயது 7920 ஆகஸ்ட், 1938 – 25 ஜூலை, 2018

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா விமலேஸ்வரி அவர்கள் 25-07-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான படைவீரசிங்கம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நாகராசா(ஓய்வுநிலை அதிபர்- யாழ். மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சூரியபாலன் மற்றும் சந்திரபாலன்(லண்டன்), கிரிஜா(லண்டன்), சுபலதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவஜோதி(லண்டன்), சிவனேஸ்வரன்(லண்டன்), வதனன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குகவீரசிங்கம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், செல்லம்மா மற்றும் இராசையா, காலஞ்சென்ற செல்லத்துரை மற்றும் சாரதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றமீயா, விதூஷா, துவாரகா, சிந்துஜன், ஹரன்ஜா, மயூறிக்கா, ஜதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.