மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகராசா நாகேஸ்வரி
வயது 7928 ஜூலை, 1936 – 6 மே, 2016
- பிறந்த இடம்
- Chankanai
- வாழ்ந்த இடம்
- நோர்வே, Bobigny
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே, பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா நாகேஸ்வரி அவர்கள் 06-05-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அரியபுத்திரர், சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
நாகினிதேவி, மல்லிகாதேவி, கமலாதேவி, நாகதாஸ், தவமணிதேவி, விமலதாஸ்(ராசன்- பிரான்ஸ்), மோகனதாஸ்(கோபால்- பிரான்ஸ்), விக்னேஸ்வரி, சாந்தி(பிரான்ஸ்), இன்பதாஸ்(இன்பன்- பிரான்ஸ்), திலகதாஸ்(திலகன்- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அரியரத்தினம், செல்லம்மா, மற்றும் பார்வதி, காலஞ்சென்ற நாகராசா, சிவபாக்கியம், சரசுவதி, சேனாதிராசா, செல்வமலர், தனேஸ்வரி, இராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகரத்தினம், கணேசமூர்த்தி(கணேஸ்- பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், செல்வறஞ்சிதம், மற்றும் சிவபாதம், கருணாதேவி(பிரான்ஸ்), விமலேஸ்வரி(பிரான்ஸ்), கமயோகேஸ்வரன், செல்வநேசன்(துரை- பிரான்ஸ்), ஜெயந்தினி(பிரான்ஸ்), லீலாதேவி(உமா- நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சிவகுருநாதன், மற்றும் ஆச்சிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, ராசதுரை, மகேஸ்வரி, நவரத்தினம், மற்றும் குலசிங்கம், ராசகுமாரன்(அப்பப்பு), செல்வராணி(செல்லம்), வேலாயுதம், தெய்வேந்திரம், காலஞ்சென்ற வில்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
முருகதாஸ், விஜயதாஸ், விசிதா, கவிதா, உதயன், வனிதா, ரூபன், சாந்தன், காந்தன், மாலா, லக்ஷா, சியா, சுதா, விஜயா, காயத்திரி, ஜெயந்தி, திரு, காலஞ்சென்ற சிறிகலா, ஜெயந்தி, வதனி, அப்பன், தனுஜா, யசோ, சாருசா, மனோசா, லோகிதா, நேசன், ஆனந்தி, றூபி, கோபி, கபிலன், கவிதரன், கவிசா, தனுசா, மேனகா, பிரியா, மிதுரா, ராகுலன், சிலேசன், சிந்து, டினேஸ், டிமோகன், டிவிதா, டிவிசன், கோபிகேஸ், யஸ்மினா, அய்சா, ஆருசா, அனுஸ்க்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
முகெஸ், நிலேயன், வர்சினி, வர்சிகா, சயானி, நிசானி, தீபிகா, லக்சன், பிரமித், றஜிகா, ரசின், டக்சன், தனுசன்,கேம்பிகன், அபிராம், சயிந்தவி, ஆரணி, ஆதரா, அதிசன், அஸ்வின், ஜெனா, அனாசிகா, துளசிகா, தவசிகா, கீர்த்திகா, லக்சனா, யதுசன், கரிகானன், நந்துஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
44 Avenue Jean Jaures,
93000 Bobigny,
France.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

