மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகராஜா பொன்ராசா
வயது 6116 டிசம்பர், 1955 – 30 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- Maradankadawala
- வாழ்ந்த இடம்
- Stouffville
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅநுராதபுரம் மருதங்கடவையைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா பொன்ராசா அவர்கள் 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நாகராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஜா, ஹம்சா, விதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற விமலாதேவி, சிவஞானம், செல்வராணி, ஆனந்தராசா, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஷ்குமார், சுபாசினி, அபிராமி, ஆதவி, அபிரன், யாரசன், கரிணி, அமிர்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லோகதாசன் கிரிஜா, ராஜரட்ணம் கமலாதேவி, சண்முகநாதன் விமலாதேவி, குகதாசன் வனஜா, ஜீவதாசன் கஜனி, இந்திரகுமார் சுபத்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிதுசியா, பிரஜிந்த, நிரோஜன், பிரகாஷ், நித்தனா, துஷாந்தன், ஜிவாகர், பூஜா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
வாகின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

