ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகராசா சுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகராசா சுப்பிரமணியம்

வயது 9010 ஆகஸ்ட், 1927 – 2 மே, 2018

பிறந்த இடம்
சரவணை
வாழ்ந்த இடம்
நீராவியடி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும் கொண்ட நாகராசா சுப்பிரமணியம் அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா(சரவணை) செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கனகசபை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சசிகலாதேவி(கௌசலா- ஜெர்மனி), சசிதரன்(உதயன்- டென்மார்க்), கேதீஸ்வரன்(ஈசன்- யாழ்ப்பாணம்), மேனகா(பிரான்ஸ்), ரேணுகா(உஷா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகுமாறன், செல்வமலர், ஆனந்தி(விஜி), தேனழகன், குலச்செல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, விநாயகமூர்த்தி, கனகம்மா மற்றும் கந்தசாமி ஆகியோரின் ஆருயிர் மைத்துனரும்,

காலஞ்சென்ற இலிங்கப்பிள்ளை, இரத்தினபூபதி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சகிமளா, தயாளன், சஞ்சியா, மதுஷன், லகிஷன், சாருகா, கீர்த்திகன், பானுஜா, சுயோ, சுவேதா, சுருதி, உபாஷனா, வேணிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரவணை புன்னங்கண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல 15, பிறவுன் வீதி,
1ம் ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.