நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகரத்தினம் கிருபா
வயது 1315 பிப்ரவரி, 1979 – 31 மே, 1992
- பிறந்த இடம்
- கிளிநொச்சி
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிந்த நாகரத்தினம் கிருபா அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
பெற்றவர் உன்னை ஈன்றபோது தம் அன்பு மகனாய்,
ஆசைத்தம்பியாய் பாசமிகு அண்ணனாய்
எம்முடன் சேர்ந்து பலகாலம் வாழ்வாயென
பலகனவுகளுடன் வளர்த்தெடுத்தோம் ஆனால்
அன்னைத் தமிழுக்காய்
உதித்த தலைவன் வழிதான்
உன்வழியென்று சென்றாய்
நெருபாற்று நீச்சலில்
வீரவேங்கையாகி
முப்பது வருடங்கள் ஓடிமறைந்தாலும்
முப்பொழுதும் உன் நினைவுகளுடன்
நாம் இங்குவலிசுமந்து நிற்கின்றோம்
விதைகளாய் விழுந்தவர்கள்
நீங்கள் பெருவிருட்சங்களாவீர்கள்
உங்கள் கனவுநனவாகும்
காலம் வெகுதூரமில்லை
நீங்கள் விட்ட மூச்சு
எங்கள் தமிழீழ மண்ணில்
சுதந்திரகாற்றாக வீசும்
இது உறுதிதமிழீழ மண்ணுக்காய் வித்தாகிய
அனைத்து மாவீரர்களுக்கும்
வீரவணக்கங்கள்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

