மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகரத்தினம் அருணாசலம்
வயது 888 ஏப்ரல், 1931 – 19 மார்ச், 2020
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் நாமகள் லேனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் அருணாசலம் அவர்கள் 19-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, மங்கையற்கரசி, மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி, திருஞானம், பரமேஸ்வரன் நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற ரத்தினகுமார், அருணகுமார்(லண்டன்), ராஜ்குமார்(கனடா), நந்தகுமார்(லண்டன்), நிமலகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தபோதினி(லண்டன்), மேகலா(கனடா), சிவகுமுதினி(லண்டன்), சிவதர்ஷினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜனனி- விதுரன், கஜானன், வினுஷா, விதுஷன், மகிஷா, கனிஷா, ஸ்ரீத்திக், ஹரிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
உமா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

