மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகரத்தினம் கந்தசாமி
வயது 8814 ஜனவரி, 1928 – 17 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- Kathirippai
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் கந்தசாமி அவர்கள் 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி(இளைப்பாறிய ஓவர்சியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுசிலா, காலஞ்சென்ற கீதா, கோபி, சந்திரன்(Donmills), பரமேஸ்வரி, கெளரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சுவாமிநாதன், நாகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தட்சணாமூர்த்தி(மூர்த்தி), கோபாலகிருஷ்ணன்(கண்ணன்), சிறிதர், யோகேஸ்வரி, கலைவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமலாதேவி(மலேசியா), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ஆறுமுகம்(செல்லத்துரை), பழனித்துரை, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற தையல்நாயகி, நவரத்தினம் ஆகியோரின் சகலியும்,
தனுஜா, அருண், அரவின், அனித்தா, கீர்த்திகா, கோபிகா, கிரிசன், அகிலா, அனுரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
லக்சா, இனிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
73 HazelWood Avenue,
Morden,
Surrey,
SM4 5RS,
United Kingdom.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

