மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகரட்ணம் கதிரித்தம்பி
1 மார்ச், 2016
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமாகவும், கொக்குவில் மேற்கு நாகலிங்கம் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நாகரட்ணம் கதிரித்தம்பி அவர்கள் 01-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று தமது 105வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற கதிரித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன், பரமேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நமசிவாயம், ஞானம்மா, ஞானசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகாலக்சுமி(கனடா), சாந்தா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இந்திராதேவி(சாவகச்சேரி), வனிதாதேவி(சாவகச்சேரி), ஞானராஜன்(ஜெர்மனி), ஞானச்சந்திரன்(கொக்குவில், கருணாலயம்), ஞானறஞ்சினி(ஜெர்மனி), ஞானேஸ்வரி(கொழும்பு), ஞானசீலன்(சுவிஸ்), ஞானபூபதி(கொக்குவில்), சொர்ணராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,
புவனேஸ்வரன்(லண்டன்), றஜனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுரஞ்சன்(சிங்கப்பூர்), சஞ்சுளா(கனடா), லக்ஸ்மன்(ஐக்கிய அமெரிக்கா), கிரிசாந்தி(கனடா), சயந்தன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Gunnar, Drew, Marcus, அக்சயா, ஜேசான், ஆவின், அபிசன், ரோசினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொக்குவில் நாகலிங்கம் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

