மரண அறிவித்தல்

நாகரத்தினம் குலசேகரம்
வயது 80
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில், Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் குலசேகரம் அவர்கள் 06-05-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகரத்தினம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
சசீபன், பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கவிதா, சர்மிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாகித்தியன், கேசனா, டினோஷா, டினேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற பத்மநாதன், விவேகானந்தன்(நாகேஷ்), காலஞ்சென்ற பூலோகநாதன், துரை ராஜசேகரம்(துரை), சரவனபவானந்தன்(ஆனந்தன்), நவரஞ்சிதம், சச்சிதானந்தன்(சச்சி), நித்தியானந்தன்(நித்தி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராஜலக்ஷமி, நகுலாம்பிகை, ஜெயவதி, மகேஸ்வரி, புஸ்பராணி, சிவதாசன், ராயேஸ்வரி, காலஞ்சென்ற சரோஜினி தேவி, நடராஜா, மகேந்திரன், காலஞ்சென்ற சாரதா, சகுந்தலாதேவி, காலஞ்சென்ற சிவகுமார், பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

