மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகரட்ணம் நடராசா
வயது 975 நவம்பர், 1922 – 17 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- குரும்பசிட்டி
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி வளாக வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரட்ணம் நடராசா அவர்கள் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேஸ்வரி, புவனேந்திரன், தெய்வேந்திரம், தேவிமனோகரி, காலஞ்சென்ற மனோகரன், அம்பிகாதேவி, கெங்காதேவி, யமுனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சீவரட்ணம், நாகம்மா, இராசேந்திரம்(வைரமுத்து) மற்றும் நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கமலநாதன், றஞ்சனா, சிறிறஞ்சனி, சிறிகங்கநாதன், காலஞ்சென்ற பராசக்தி, தனபாலசிங்கம், ராஜநாதன், உதயசேகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மந்தாகினி குமரேசன், துளசிகா சேந்தகுமாரன், சேரலாதன் சர்மிலா, எல்லாளன் ஷியாமி, நந்திவர்மன், ரேகா தேவன், தர்ஷிக்கா ரஜனிகாந், சங்கீதா தீபன், கார்த்திகா முகிலன், பிராத்தனா துஷி, மதுரா ரட்ணகுமார், மயூரன் அனுசியா, செந்தூரன் சிந்து, சஞ்சீவ் திருமகள், அர்ஜீன் பிரஷா, சாருலதா பரன், லக்ஸ்மன் புஸ்பா, துவாரகன், சஞ்சிகா திலக், சஞ்சயன், அருஞ்சயன், பிரதீப் மிதுஷா, சந்துரு, அஸ்வின் நர்மதா, சந்தியா நிசான், மைலோன், கீர்த்தனா, சேயோன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ஆர்த்தி, ஆரன், சான்றோன், சத்யன், ஹரீஸ், அக்சயா, சுருதி, ஆருகன், ஆதிரன், கெளசிகன், ஆதித்தன், லிடிஷ், திவ்யேஷ், பீஷ்மர், விதுரன், கவின், ஆகன், பிரகல், ஜரிகா, ஜோவிகா, அட்விகா, அதிதீ, ஜத்ரேயா, ஆராதனா, தியா, இசான், கிரிஷ், சந்தோஷ், தேஜாஷ்வி, ஷாண்விக்கா, இசான், நவிசா, அதிரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-11-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

