மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகரத்தினம் நந்தகுமார்
வயது 585 ஜூன், 1962 – 15 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்லுவத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் நந்தகுமார் அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகரத்தினம், செல்வரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களாகிய விசுவலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,,
காந்தரூபி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிவேதாஞ்சன், நிவேதிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயக்குமாரி(ஜெயந்தி- லண்டன்), ஜெயக்குமார்(லண்டன்), காலஞ்சென்ற உதயகுமார், ரூபகுமார்(இலங்கை), நந்தகுமாரி(சுகந்தி- லண்டன்), செல்வகுமாரி(ரூபி- கனடா), உதயகுமாரி(வினோ- பிரான்ஸ்), ராஜ்குமாரி(ராஜி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), சிவகுமார்(லண்டன்), மாதவன்(கனடா), கந்ததேவன்(பிரான்ஸ்), கேசவன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான விஸ்வானந்ததேவன், சாரதா, தயானசௌந்தரன்(இலங்கை), விஜியலக்சுமி(விஜி- கனடா), மீரா(லண்டன்), பானுமதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ராஜ்குமார், சாந்தினி, ராகவன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

