மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் நாகரட்ணம்
வயது 6610 செப்டம்பர், 1952 – 29 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி உச்சில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகரட்ணம் அவர்கள் 29-09-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்திவிட்டார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், நாகலிங்கம் அற்புதசோதிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அற்புதலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சீவரட்ணம்(சூரி), காலஞ்சென்றவர்களான விஜயராணி, ஜெயரட்ணம்(முருகன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராஜா, சுகுணகுமாரி, நாகலட்சுமி, ஸ்ரீ ராமஜெயம், காலஞ்சென்ற தனலட்சுமி, ஜெயலட்சுமி, திலகலட்சுமி, சிவலட்சுமி, சர்மிளா, காயத்திரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மிலன், சர்மிலா, பிரசாந், லக்சன், சாரங்கி, பிரியங்கி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜானுசா, கயந்தன், சகானா, பிரவினா, ரஜந்த், ஜெசிந்தன், சஜிதன், ராகவி, லக்சிகா, கிருஸ்ணா, கோபி, லவன், சச்சின், நவீன், கரேஸ், கரிணி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

