ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் நாகரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் நாகரட்ணம்

வயது 6610 செப்டம்பர், 1952 – 29 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி உச்சில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகரட்ணம் அவர்கள் 29-09-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்திவிட்டார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், நாகலிங்கம் அற்புதசோதிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அற்புதலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சீவரட்ணம்(சூரி), காலஞ்சென்றவர்களான விஜயராணி, ஜெயரட்ணம்(முருகன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராஜா, சுகுணகுமாரி, நாகலட்சுமி, ஸ்ரீ ராமஜெயம், காலஞ்சென்ற தனலட்சுமி, ஜெயலட்சுமி, திலகலட்சுமி, சிவலட்சுமி, சர்மிளா, காயத்திரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மிலன், சர்மிலா, பிரசாந், லக்சன், சாரங்கி, பிரியங்கி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜானுசா, கயந்தன், சகானா, பிரவினா, ரஜந்த், ஜெசிந்தன், சஜிதன், ராகவி, லக்சிகா, கிருஸ்ணா, கோபி, லவன், சச்சின், நவீன், கரேஸ், கரிணி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.