ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகேந்திரம் கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகேந்திரம் கந்தசாமி

வயது 6425 மே, 1955 – 21 பிப்ரவரி, 2020

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
Seattle

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாவும், ஐக்கிய அமெரிக்கா சியாட்டிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகேந்திரம் கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இனி சூரியன் உதிக்காது எனும் நினைப்பு
வாழ்வையே இருட்டாகியது

வீட்டுக்கு சூரியன்
குடும்பத்துக்கு ஆலமரம் நீ
நம்பிக்கையின் ஒளி விளக்கு
வாழ்க்கை எனும் பெரும் கடலில்
திக்குத்திசை தெரியாமல்
தவிக்கும் உங்கள் இழப்பு
சொல்லி மாளாது
அழுத்தும் தீராது

பிள்ளைகள் என இரவும்
பகலும் பாராது ஓடி ஓடி உழைத்தாய்
மனைவி மக்கள் அமைதியான
ஆனந்தமான குடும்ப வாழ்வில்
படைத்தவன் கண் பட்டதோ
எல்லோர் நெஞ்சும் புண் பட்டதே
பட்டப்பகலில் இருள் சூழந்தது

நினைக்காத கணமில்லை
கனகிறதே இதயம்
யாரை நொந்து அழுவது

கண்ணுக்குள்ளே பிள்ளைகள் என்றவர்
ஒருநாளில் எல்லாம் இல்லாமல்
போகவே இதயம் கனக்கிறது
சொல்லி அழ வார்த்தைகள் இல்லை
வருடம் இன்று ஓடி மறைந்தது ஆனால்
காயம் வலிக்கிறது ரணமாக
சொன்னாலும் தீரவில்லை
நித்தம் அழுகின்றோம்
நிந்தன் நினைவாலே

பிரிவால் துயரும்
அன்பு மனைவி, பிள்ளைகள்
ரமா, காயத்ரி, பிரணவன்

ரமாவின் சகோதரர்கள்
திருச்செல்வம் குடும்பம்(சகோதரன்),
பாமா இதயகுமார் குடும்பம்(சகோதரி)
உமா மகேந்திரன் குடும்பம்(சகோதரி)

நாகேந்திரம் கந்தசாமியின் சகோதரங்கள்

இராசலட்சுமி நடராசா குடும்பம்(சகோதரி), தங்கவேலாயுதம் குடும்பம்(சகோதரன்), பாலகிருஷ்ணா குடும்பம்(சகோதரர்), மல்லிகாமலர் நாகேந்திரம்(சகோதரி), மகேந்திரன் குடும்பம்(சகோதரன்), தெய்வேந்திரன் குடும்பம்(சகோதரர்), கமலாதேவி லோகேஸ்வரன் குடும்பம்(சகோதரி), சிவேந்திரன் குடும்பம்(சகோதரன்)

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. மரண அறிவித்தல் · 22 பிப்ரவரி, 2020அகாலமரணம்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.