மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேந்திரர் தவராசா
வயது 7225 ஜூலை, 1944 – 22 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- சரவணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- சுண்டுக்குழி, கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணை கிழக்கு 9ம் வட்டாரம் வேலணையைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேந்திரர் தவராசா அவர்கள் 22-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரர், சின்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசேஸ்வரி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, மனோன்மணி(இலங்கை), அருமைநாயகம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான லட்சுமி, தியாகராசா, மற்றும் நாகநாதபிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற தாட்சாயிணி, அம்பிகாபதி(இலங்கை), பாக்கியலெட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தவமணி, பசுபதிப்பிள்ளை, மற்றும் தவமணிதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, ஞானம்பிகை, மற்றும் மனோரஞ்சிதம், காலஞ்சென்றவர்களான பரமசுந்தரம், மீரா மற்றும் குகானந்தன்(இலங்கை), காலஞ்சென்ற சண்முகராசா, கமலாம்பிகை(கனடா), வாலாம்பிகை(சுவிஸ்), கருணாவதி(டென்மார்க்), இந்திராணி(லண்டன்), சரோஜினி(நெதர்லாந்து), தேவராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜீவரேகா(பிரான்ஸ்), காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சோதிநாதன்(சுவிஸ்), நாகராசா(டென்மார்க்), ஜெயசுந்தரகுமார்(லண்டன்), காலஞ்சென்ற செல்வேந்திரன், உமாமணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
அனோஜித் அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
230 Streatfield Rd,
Harrow,
Middlesex,
HA3 9BX,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

