மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேந்திரர் கணபதிப்பிள்ளை
ஓய்வு பெற்ற கிராம சேவையாளர், முன்னாள் தலைவர்- இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், நெடுந்தீவு
7 மே, 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேந்திரர் கணபதிப்பிள்ளை அவர்கள் 07-05-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரர்(முன்னாள் கிராம சபைத் தலைவர்- நெடுந்தீவு, கொடிவேலி விதானையார்) செல்லம்மா(முன்னாள் கிராம சபைத் தலைவி- நெடுந்தீவு) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னையா(ஆசிரியர்- நெடுந்தீவு) முத்துப்பிள்ளை(ஆசிரியை- நெடுந்தீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணம்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணவேணி, கமலவேணி, உதயவேணி, குமாரசூரியர், கேதீஸ்வரநாதன், சிவஞானவேணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அமிர்தரட்ணராஜா, இராமநாதன், காலஞ்சென்ற செல்வரட்ணம், இராஜேஸ்வரி, நாகேஸ்வரி, நவயோகம், இராமச்சந்திரன், இலட்சுமணராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரன், இராசேந்திரன், குருபரன், சத்தியபாமா, வீரசிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சின்னையா இராசநாயகம், காலஞ்சென்றவர்களான பூமணி, அமிர்தயோகம், மற்றும் புவனேஸ்வரி, ஞானம்பிகை, யோகம்மா, காலஞ்சென்றவர்களான கந்தையா(கிராம சேவையாளர்), சுவாமிநாதன், மற்றும் நாகேந்திரநாதன், நாகபூஷணி, கெளரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துளசி, சிந்து செந்தூரன், சோபியா, சகானா, மதன்ராஜ், பிரியங்கா, பிரியன், பிரவீன், துஷாரா, வினோதா, நேருஜா, ஜனார்த், ஜனார்த்தனி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஈஷான் நாதன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல-58,
மருதடி வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

