மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேஸ்வரி கணபதிப்பிள்ளை
வயது 9425 ஜூலை, 1923 – 6 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- இளவாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். இளவாலை முள்ளானையை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி கணபதிப்பிள்ளை அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, மற்றும் செல்வரட்ணம்(கனடா), தெய்வேந்திரம், விக்னராஜா(கனடா), விநாயகமூர்த்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், இராசரத்தினம், குணரத்தினம், இராசதுரை, மகேஸ்வரி, மற்றும் சீவரட்ணம்(மலேசியா), ராஜேஸ்வரி(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வவிநாயகமூர்த்தி(கனடா), மகேஷ்வரி(கனடா), அன்னலட்சுமி, விஜயலட்சுமி(கனடா), வசந்தகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதியழகன்(கனடா), காலஞ்சென்றவர்களான காண்டீபன், மதிவதனி, மற்றும் தர்ஷினி(ஜெர்மனி), சதீசன்(கனடா), துவிஷன்(பிரித்தானியா), தமிழ்ச்செல்வி, செல்வகணேஷன்(கனடா), ஜெயச்செல்வி(கனடா), ஜீவச்செல்வி(கனடா), செல்வி(கனடா), விஜயமோகனச்செல்வி(கனடா), ஸ்ரீசெல்வி(கனடா), உமாசுதன், தனேந்திரன், மணிவண்ணன், நீரஜா(கனடா), லக்சிகா(கனடா), சுவேதன்(கனடா), சுமா, சுமன், சுமணா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2017 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் முள்ளானை இளவாலையில் நடைபெற்று சிறுவிளான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

