மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேஸ்பரன் சின்னத்தம்பி
முதலாளி, முன்னாள் உரிமையாளர்- தம்பிப்பிள்ளை Stores, வவுனியா
வயது 7315 மார்ச், 1943 – 22 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்பரன் சின்னத்தம்பி அவர்கள் 22-09-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராஜகுலசேகரம் கௌரிஅம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தேவிமனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜதீஸ்பரன், அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லகுமீகரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜனூக்ஷா, டிலூக்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நாகராஜா(முன்னாள் மேயர்- யாழ்ப்பாணம்), நாகேஸ்வரி, மற்றும் நாகபூசணி, நாகலிங்கம், காலஞ்சென்ற நாகேந்திரம், நாகதேவி, நாகபாலன், நாகலஷ்சுமி, நாகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம், இராஜகுலசூரியன், காலஞ்சென்ற விஜயகுலசிங்கம், கௌரிமனோகரி, அமரகுலசிங்கம், குமாரகுலசிங்கம், ஜெயகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிளயவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
49 மடத்தடி வீதி,
குடியிருப்பு,
வவனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

