ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகேசு நாகேந்திரம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகேசு நாகேந்திரம்பிள்ளை

வயது 7014 மே, 1950 – 25 ஜனவரி, 2021

பிறந்த இடம்
நயினாதீவு
வாழ்ந்த இடம்
நெதர்லாந்து, பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடகாகவும், பிரித்தானியா Manchester ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேசு நாகேந்திரம்பிள்ளை அவர்கள் 25-01-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிள்ளையான் நாகேசு கனகம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜினி, மாலினி, யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் கனகலெட்சுமி, குணபாலன், குமாரசாமி புவனேஸ்வரி, பத்மாவதி(நயினாதீவு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருமைநாயகம் சுரேஸ், கிருஷ்ணன் பிரபாகரன், அருமைநாயகம் ஸ்ரீகாந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெகநாதன் தவமணி அவர்களின் அன்பு மைத்துனரும்,

பொன்னம்பலம் ஜெகநாதன் அவர்களின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற வயிரமுத்து செல்வரெட்ணம், வயிரமுத்து இராசரெட்ணம்(கனடா), கந்தையா குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமாரசாமி நபஜீதன் அவர்களின் அன்பு மாமனாரும்,

விவேகன், சாந்தி, ஆனந்தன், ஜெயந்தி ஆகியோரின் ஆசை ஐயாவும்,

சர்வானந்தம், விமலநாதன், குகேந்திரன், சுரேஸ் ஆகியோரின் மாமனும்,

பிரவீன், சாயின், கீர்த்திகா, திப்பு, காயத்திரி, கனிஸ்கா, ஹார்சினி, கெளசிகா, கெளதம், சாருஜா, தனுஜா, மயூரன், யர்மிஷா, நிதீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 24 பிப்ரவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.