ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகேஸ்வரன் புஸ்பராணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகேஸ்வரன் புஸ்பராணி

வயது 7330 மே, 1946 – 30 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
புங்குடுதீவு 4ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
உருத்திரபுரம், பரிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம் இறுபிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரன் புஸ்பராணி அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று Paris இல் இயற்கை எய்தினார்.

அன்னார், புங்குடுதீவு மேற்கு 4ம் வட்டாரம் இறுபிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற இலங்கையர் கனகசபை, நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரன்(பரந்தன்- இரசாயனக்கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,

நகுலேஸ்வரன்(செல்வன்- பிரான்ஸ்), நவதீஸ்வரன்(ராசன்- பிரான்ஸ்), நகுலேஸ்வரி(ராசாத்தி- பிரான்ஸ்), நவதீஸ்வரி(செல்வி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம்(அதிபர்- கலைஞர் செல்வம்), சபாரத்தினம்(முன்னாள் அதிபர்- கல்விப்பணிப்பாளர், கிளிநொச்சி) மற்றும் அரியரட்ணம்(ஆசிரியர்- கொழும்பு வெஸ்லிகொலிச், பாரீஸ் மெய்கண்டான், பிரான்ஸ்), பூங்கோதை பன்னீர்செல்வம்(ஆசிரியை- புங்குடுதீவு சுப்பிரமணியன் மகளிர் கல்லூரி, அதிபர்- கனடா தமிழ்ப் பாடசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வேலணையைச் சேர்ந்த நடராசா(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு ஒன்றுவிட்ட சகோதரியும்,

சியாமளா, சிவரஞ்சனி(சுதா), ரமணன், கலைரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அன்னபூரணி(சுவிஸ்), காலஞ்சென்ற கனகேஸ்வரி, சத்தியதேவி(பிரான்ஸ்), பன்னீர்செல்வம்(கனடா), ஜெகசோதிமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கௌசல்யா, வத்சல்யா, சுரேந்திரன்(சுரேஸ்), மேகலா, சத்தியேந்திரன், சர்மிளா, பிரபாலினி, கமலேந்திரன், கிருபாலினி, உமாசங்கர், உதயசங்கர், உதயகௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஶ்ரீனிகாந், பிரதீஸ், சுஜீதா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

நிக்கோலா, பிரியங்கா, யோகான், நிஷாந்தினி, நிரோஜினி, நீரா, கெளவுந்தியா, மயூரன், பிரதீபா, நஜீத், மதுஷன், தீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 29 மே, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.