ஆறுதல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு19 ஏப்ரல், 1962
இறப்பு19 மே, 2012
நாகேஸ்வரி ஆலாலசுந்தரம் அவர்களின் படம்

நாகேஸ்வரி ஆலாலசுந்தரம்

வயது 50, ஓய்வு பெற்ற ஆசிரியை - St. Clair Balika மகாவித்யாலயம், கொழும்பு

பிறந்த இடம்
வல்வெட்டி
வாழ்ந்த இடம்
வல்வெட்டி கிழக்கு, கொழும்பு, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா ரொரன்ரோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி ஆலாலசுந்தரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்
தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும்
நீங்களாக கண்களை மூடி
காட்சிப்படுத்தி கனவுகளில் காணுகின்றோம்

கணப்பொழுதும்
ஆண்டு
பத்து சென்றாலும் ஆறவில்லை
மனதுஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்
நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்

ஆறாத் துயிலில் கலந்திருக்கும்
உங்கள்பாதங்களில் கண்ணீர்த்
துளிகளாலேஆராதனை
செய்கின்றோம் அம்மா

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.