2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேஸ்வரி கிரிதரன்
வயது 4810 ஜூன், 1969 – 29 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிதி : 07-05-2020
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி கிரிதரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அருகில் நீ இல்லை என்றாகில்
எம்மோடு நீ இல்லை என்றாகிடுமோ
விண்ணோடு நீ உறைந்திட்டாலும் - உன்
வண்ண முகம் மண்ணோடு மறைந்திடுமோ
கண்ணே மணியே கலா…… உனை
காணத் துடித்து
கலங்கித்தான் போனோமம்மா – உன்
நினைவோடு நாம் அழுது
ஈராண்டும் ஆனதம்மா……
ஏனம்மா…. இமை மூடி நீ சென்றாய்.!
நாம் வாழ்வை வடிவமைத்த வேளையில்- நீங்கள்
வானம் சென்றதேனம்மா?...
பூமியில் நாம் போகிற பயணம் முடியும் வரை
உங்கள் பூமுகம் தானே வழி காட்டும்!!!!
எங்கள் தாயே !! அம்மா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

