ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகேஸ்வரி கிரிதரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகேஸ்வரி கிரிதரன்

வயது 4810 ஜூன், 1969 – 29 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி கிரிதரன் அவர்கள் 29-04-2018 ஞாயிற்றுகிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சரோஜினி(குளியாப்பிட்டி) தம்பதிகளின் மகளும், நவரெட்ணம், காலஞ்சென்ற முத்துலெட்சுமி தம்பதிகளின் மருமகளும்,

கிரிதரன் அவர்களின் மனைவியும்,

அபிலாஷ், அபினாஷ் ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்ற இராஜலெட்சுமி, கலைநேசன், கோபாலகிருஷ்ணன், இராதாகிருஷ்ணன், காலஞ்சென்ற தில்லைநேசன், விஜயலெட்சுமி, சிவநேசன் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற சுமித்திரா, யசோதா, சசிதரா, வாசுகி காலஞ்சென்ற மதிவதனி, கிஷாந்தினி, துஷ்யந்தி, மகாலிங்கம், நளினி, அருள்மதி, விஜயறோகினி, இரஜனி, விக்கினேஸ்வரன், தரனி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.