மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேஸ்வரி சோமசுந்தரம்
வயது 8826 நவம்பர், 1931 – 13 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- நல்லூர், Richmond Hill
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Richmond Hill ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள்
13-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகம்மா தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்ற சின்னப்பு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னப்பு சோமசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கருணாகரன்(கரன் - கனடா), வத்சலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலைவாணி(கனடா), சிவாநந்தன்(மோகன் - கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சிவபாக்கியம், செல்வராஜா, மகேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பூரணம், பொன்னுத்துரை, மருதநாயகம், செல்வராஜா மற்றும் முத்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாமித்தா, அத்வன், ஆத்மி, ஆர்மிளி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

