மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேஸ்வரி திருச்செல்வம்
வயது 7928 ஜூலை, 1937 – 27 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- வடலியடைப்பு
- வாழ்ந்த இடம்
- இணுவில் மேற்கு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடலியடைப்பு அரசடிச்சந்தியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கு வட்டுவினி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி திருச்செல்வம் அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதி(மலாயன் Pensioner- வடலியடைப்பு), நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரம்(வர்த்தகர்- தாவடி வடக்கு) நல்லமுத்து தம்பதிகளின் மருமகளும்,
திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
திலீபன்(நோர்வே), உமா(அவுஸ்திரேலியா), பார்த்திபன்(கனடா), சத்தியன்(கனடா), தனஞ்சயன்(கனடா) ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆஸ்திரி(நோர்வே), தவரட்ணம்(அவுஸ்திரேலியா), சாந்தி(கனடா), சிவானந்தி(கனடா), சர்மிளா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் பூங்கொடிதேவி, ஐயாத்துரை சகுந்தலாதேவி, நாகரத்தினம் இராசதுரை, இராசம்மா கனகரத்தினம் நவரட்ணம் யோயரட்ணம், பஞ்சலிங்கம், மற்றும் விஜயலட்சுமி காசிநாதன்(லண்டன்), யோகநாயகி சிவசுப்ரமணியம்(கனடா), சரோஜினிதேவி பாலசுப்ரமணியம்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சீதா(நோர்வே), மீனா(நோர்வே), லாவண்யா(நோர்வே), தர்ஷிகா கிரிஷாந்(அவுஸ்திரேலியா), மோகனன்(அவுஸ்திரேலியா), யாதநா(கனடா), சுஜானா(கனடா), சரவணன்(கனடா), யதுஷன்(கனடா), அஜன்(கனடா), ஸ்வேதா(கனடா), விதுர்ஷ்(கனடா) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

