மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நகுலகுலராசா ஈஸ்வரி
வயது 4716 பிப்ரவரி, 1968 – 5 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி தென்துன்னையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கோட்டப்பிள்ளையை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலகுலராசா ஈஸ்வரி அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஏரம்பு(நில அளவையாளர்), சின்னம்மா தம்பதிகளின் அன்புக் கனிஷ்டப் புத்திரியும், காலஞ்சென்ற மாணிக்கம்(நில அளவையாளர்)வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நகுலகுலராசா(இங்கிலாந்து) அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஸ்(சவுதிஅரேபியா), றமேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்துமதி, சுமதி, தேம்பாமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் 12:00 மணிவரை நடைபெற்று பின்னர் பிட்டி தூவு மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

