ஆறுதல்

மரண அறிவித்தல்

நகுலேஸ்வரன் கனகநாயகி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நகுலேஸ்வரன் கனகநாயகி

வயது 7218 மார்ச், 1947 – 12 ஜனவரி, 2020

பிறந்த இடம்
புங்குடுதீவு 11ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - 13 ஜெம்பட்டா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரன் கனகநாயகி அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபாபதி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நகுலேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

தவச்செல்வி(இந்தியா), மதியழகன்(சுவிஸ்), அன்பழகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வரதலெட்சுமி, சண்முகராஜா(சுவிஸ்), புஸ்பவதி, புஸ்பராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, கணேசன், காலஞ்சென்ற புவனேஸ்வரி(ஜேர்மனி), குலநாயகம், யோகன், மற்றும் பரமேஸ்வரி(கனடா), நந்தகுமார், புவனேஸ்வரி(சுவிஸ்), திலகேஸ்வரி(ஈசா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரவிந்திரன்(பிரான்ஸ்), தர்மினி(சுவிஸ்), வினோசியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சதிஸ், பவித்திரன், ராகவி, பிருந்தா, சாரங்கா, சாரணியா, சிறிஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோகுலன், வித்யா, பாமினி ஆகியோரின் பெரிய தாயாரும்,

கார்திக், தர்சிகா, சகானா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

தனுஸ், யதுர்ஷா, பனுஷன், வர்ஷா, பியசகி, துர்கா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-01-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 9:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 14-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.