மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நகுலேஸ்வரன் யோகறஞ்சினி
வயது 5226 ஜனவரி, 1967 – 19 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- சாவகச்சேரி பெரியமாவடி
- வாழ்ந்த இடம்
- நெல்லியடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி பெரியமாவடியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரன் யோகறஞ்சினி அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் அன்புச் செல்வ மகளும்,
நகுலேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
மதிகலன்(தம்போ- பிரான்ஸ்), கயூரன், கிஷேனி(அவுஸ்திரேலியா), துஷானி, மதீஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கமலறஞ்சிதா, கௌரிபாலன்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகாம்பிகை(கிளி- இந்தியா) அவர்களின் அன்புப் பெறாமகளும்,
ஜனனி, ரூபிகா, சயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருத்திகா, ஹறிஸ்னி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
திக்ஷா, மிசானா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-09-2019 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

