Obituary

நகுலேஸ்வரி விக்னராஜா
Civil Engineer, New York State Govt
வயது 73
பிறந்த இடம்: திருநெல்வேலிவாழ்ந்த இடம்: பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகMrs. Naguleswari Vignarajah, born in Thirunelveli, passed away peacefully in the United Kingdom on the 2nd of January 2019.
Beloved wife of Kanagasabapathy Vignarajah.
Loving mother of Kavitha and Barath.
Mother-in-law of Subarna.
Affectionate sister of Logaranee, Jayaram, Jeevakantha and Sriram.
Daughter of the late Visvalingam Karunanithi and the late Annapooranam Kandiah.
All family and friends, please accept this notification.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி விக்னராஜா அவர்கள் 02-01-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகசபாபதி விக்னராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கவிதா, பரத் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபர்ணா அவர்களின் அன்பு மாமியாரும்,
லோகராணி, ஜெயராம், ஜீவகாந்தா, சிறீராம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் கருணாநிதி அன்னபூரணம் கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

