நினைவஞ்சலி

நகுலேஸ்வரி சாம்பசிவம்
வயது 89
- பிறந்த இடம்
- கரம்பொன் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கரம்பொன் மேற்கு, இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா நங்கநல்லூரை வதிவிடமாகவும் கொண்டிருந்த நகுலேஸ்வரி சாம்பசிவம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எங்களை விட்டு சென்று
ஈராண்டு ஆனதோ...
நொடியளவும் நம்பமுடியாமல்
பரிதவித்து நிற்கின்றோம்மா...
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்....
அன்னையே உன்னைப் போன்று
அன்பு செய்ய யாரும் இல்லை இவ் உலகில்...
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
பல ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக
எம் மனதில்என்றும் நிலைத்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

