மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நகுலேஸ்வரி சாம்பசிவம்
வயது 8911 மார்ச், 1931 – 4 ஜூன், 2020
- பிறந்த இடம்
- கரம்பொன் மேற்கு
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி சாம்பசிவம் அவர்கள் 04-06-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தண்டாயுதபாணி யோகம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சாம்பசிவம்(ஐயா- பரியாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தயாபரன், ஜெகதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தியாகலிங்கம், தில்லைநாயகி, திருமூலநாதன், திலகவதி, திருணாமச்சண்முகம், தியாகேஸ்வரி, திருமலைநாதன், திருக்கேதீஸ்வரநாதன், திருமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீறிதேவி, காலஞ்சென்ற மகேந்திரன், மலர்மகள், செல்வரட்ணம், கலாமதி, சக்திவேல், ஆனந்தி, சத்தியநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யதுஜா, சிந்துயா, கீதாஞ்சலி, புவிராஜ், சோபிகா, நிசாகரன், சுபிர்தா, ஆருரன், கஜாணன், வர்சணா, மதுசன், சாய்தா, பிரதீஸ், ஜனனி ஆகியோரின் அன்பு பேத்தியும்,
யாகவி, ஜக்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இந்தியா சென்னையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

