ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகலிங்கம் செல்லையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகலிங்கம் செல்லையா

நாகலிங்கம் போசனசாலை உரிமையாளர்- யாழ்ப்பாணம்

வயது 7622 ஜூலை, 1942 – 29 மார்ச், 2019

பிறந்த இடம்
புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
இந்தியா, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு பெருங்காடு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் செல்லையா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

இரண்டாண்டு கடந்ததென்று
இனியவர்கள் வந்து சொன்னாலும்,
நம்ப மறுக்கின்றது அப்பா
எங்கள் உள்ளம் உங்கள் பிரிவை.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வரப்போவதில்லை என்பது
நம் மனதில் நிலையாய் நின்றாலும் அப்பா உங்கள்
நினைவுகளை எம்மால் மறக்கமுடியவில்லை.

உறவுகளை இவ்வுலகில் விட்டுவிட்டு நீங்கள்
சொர்க்கத்தில் அமர்ந்துவிட்டீர்கள் அப்பா.
வருடங்கள் உருண்டாலும் வலியின் வாசம் மட்டும்
விழிக்கருகில் வடுப்போல விலகாமல்
என்றென்றும் இருக்கும் அப்பா எம் இதயங்களில்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் மறையா உருவத்தோடு
புன்னகைத்து வலம் வருகின்றீர்கள் அப்பா.
காலங்கள் கைகொடுத்து விடைபெற்றாலும்,
கணப்பொழுதில் காலனவன் கவர்ந்து சென்ற
உங்கள் ஆத்ம நினைவுகள் எம் நெஞ்சினில்
நிழலாய்த் தொடரும் அப்பா.

உங்களைப் பிரிந்து ஈராண்டு ஆனபோதும்
உங்களை மறவா நினைவுகளுடன்,
ஈடு செய்ய முடியாத பேரிழப்பால் தவிக்கும்,

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 30 மார்ச், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 29 மார்ச், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.