மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமணி சபாரட்ணம்
வயது 7112 செப்டம்பர், 1944 – 1 ஜூன், 2016
- பிறந்த இடம்
- Chankanai
- வாழ்ந்த இடம்
- Chankanai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகமணி சபாரட்ணம் அவர்கள் 01-06-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமணி, நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வகுமாரன்(சுவிஸ்), செல்வசாந்தி, ஜெயக்குமார்(லண்டன்), ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற துரைராசா, சிவபாலன்(பிரான்ஸ்), ஞானசேகரம், சந்திரசேகரம், குலசேகரம், அருந்தவமலர், சிவநேசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயமாலா(சுவிஸ்), நரேந்திரன்(யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீடாதிபதி அலுவலக ஊழியர்), சசிகலா(லண்டன்), நந்தகோபன்(மாயவன் பல்பொருள் வாணிப உரிமையாளர்- அச்செழு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷ்வதாரணி, துர்க்கா, வத்சாஜினி, சஜிதன், விஸ்ணுகாந், விஷ்ணுகா, தக்சனா, கர்ணிகா, ஐஸ்விகா, அபிஷாளினி, திருஸ்னா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2016 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவி்னர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
தொட்டிலடி,
சங்கானை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

