மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லநாயகம் நாகலக்சுமி
வயது 8516 ஜனவரி, 1935 – 11 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நல்லநாயகம் நாகலக்சுமி அவர்கள் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லநாயகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
உத்தமி, குமாரதாஸ், இளங்குமரன், வாசுகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், தேவசேனா மற்றும் சிவஞானசுந்தரி ஆகியோரின் சகோதரியும்,
கருணாகரன், சத்தியசீலன், தேவிகா, தேவரஞ்சினி ஆகியோரின் மாமியாரும்,
வினோத், விதுஷன், அஷ்விந்த், அர்விந்த், நிவேதிகா, மதுஷிகா, சரண்யா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-02-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

