மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நளாயினி மங்களேஸ்வரன்
வயது 5610 மார்ச், 1961 – 21 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், லண்டன் Newbury Park ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நளாயினி மங்களேஸ்வரன் அவர்கள் 21-08-2017 திங்கட்கிழமை அன்று இந்தியா சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சாமித்தம்பி தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி நிக்லஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மங்களேஸ்வரன்(ராசன்) அவர்களின் அன்பு மனைவியும்,
ராகவி, ராகவன், pet Munchkin ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாநிதி(தயா- கனடா), சேகர், அனுஷியா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2017 வியாழக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

