மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நளினி ரவீந்திரகுமார்(பவா)
வயது 5821 மே, 1957 – 21 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- Herning
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் கேர்ணிங்கை வதிவிடமாகவும் கொண்ட நளினி ரவீந்திரகுமார் அவர்கள் 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா, பூமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ஐயாத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரவீந்திரகுமார்(கண்ணன்) அவர்களின் ஆசை மனைவியும்,
சிந்துஜா அவர்களின் அருமைத் தாயாரும்,
Matthew அவர்களின் அன்பு மாமியாரும்,
Jayden, Ethan, Deklyn, Noah ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
செல்வேந்திரகுமார்(இலங்கை), நந்தினி(ஜெர்மனி), ஜெகநாதன்(இந்தியா), நளாயினி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சண்முகானந்தம்(கனடா), தங்கமணி(இலங்கை), பரமானந்தம்(ஐக்கிய அமெரிக்கா), ஈஸ்வரானந்தன்(கனடா), நவனீதராஜா(ஜெர்மனி), ஸ்ரீகாந்தன்(சுவிஸ்), ஜெயராஜ்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்சுமிகாந்தன்(இலங்கை), செல்வேந்திரகுமாரி(கனடா), ஸ்ரீதயா(ஐக்கிய அமெரிக்கா), ரஞ்சினி(கனடா), ஜெகசோதி(ஜெர்மனி), யோகா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
பரமேஸ்வரன்(ஜெர்மனி), கோமளகாந்தி(இலங்கை), கோபி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

