மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நளினி சரவணமுத்து
வயது 5419 மே, 1962 – 4 மார்ச், 2017
- பிறந்த இடம்
- அல்வாய் வடக்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் வடக்கைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நளினி சரவணமுத்து அவர்கள் 04-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சரவணமுத்து, காலஞ்சென்ற திலகவதியார் தம்பதிகளின் அன்பு மகளும்,
சத்தியநாதன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற கனகசபாபதி, ஆனந்தராணி, காலஞ்சென்ற மயில்வாகனம், ஜெயமங்களேஸ்வரி, காலஞ்சென்ற மங்கயற்கரசி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, செல்லம்மா, திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தர், திருவாதவூரர் ஆகியோரின் அன்பு மருமகளும்,
தயாநிதி, காலஞ்சென்ற தயாரதி, தயாஜோதி, சோபனகுமார், குககுமார், சாந்தகுமாரி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
சுதாகர்-சுபத்திரா, தர்மன்-பிரதீபா, சதீஸ்குமார்-யாழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புவனேஸ்வரி, கௌரி, குகநேசன், பவானி, நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அமிஷா, துஷாரா, ஏரன், ஆரியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

