1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லையா பொன்னம்மா
வயது 904 டிசம்பர், 1928 – 10 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லையா பொன்னம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையாக அவதரித்து
ஆறுதல் தந்து அவலங்கள் தீர்த்தாய்
ஆண்டு ஒன்று ஆனதம்மா
ஆறவில்லை எம்இதயம்
தேடுகின்றோம் கதறுகின்றோம்
தேசமெல்லாம் உனை தேடி
தெய்வமாய் இன்று திருவதனம் பார்க்கின்றோம்
மலர்தூவி நிற்கின்றோம் நாளும்
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ளநாள்வரை
கண்மூடி இருக்கின்றேன் அம்மா நீ
கனவில் வருவாய் என்று
கவலைகள் மறக்கின்றேன்
உனைக்கண்ட நாளன்று
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

