ஆறுதல்

மரண அறிவித்தல்

நல்லையா இராசமணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நல்லையா இராசமணி

வயது 8420 ஏப்ரல், 1935 – 9 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
தாவடி தெற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி தெற்கு நெல்லொருபதிப் பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா இராசமணி அவர்கள் 09-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபை தங்கமுத்து தம்பதிகளின் மருமகளும்,

நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

இரத்தினேஸ்வரி, காலஞ்சென்ற முத்துலிங்கம் மற்றும் உதயகுமார், விஜயகுமார்(பிரான்ஸ்), விக்னேஸ்வரன்(லண்டன்), சந்திரேஸ்வரி(பிரான்ஸ்), நாகேஸ்வரி, சிவகுமார்(இத்தாலி), நகுலேஸ்வரி(பிரான்ஸ்), விக்னேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், தம்பையா, சீவரத்தினம், நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகலிங்கம், சாந்தகுமாரி, தவமணி, ரஞ்சினி, யோகராணி, சிவயோகேஸ்வரன், சண்முகானந்தன், சுதா, திருக்குமார், சிவானந்தன் ஆகியோரின் மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்பு பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 7 மே, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.